Yet another attempt on Kavidhai. I was hearing many complaints from my friends off late on how hectic their routine life turn out to be especially in India! Though many of the following might not hold good for this generation couple there are few exceptions who makes others life quite hectic..
A sneek peak on life of middle class working women
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமடா
மாதவம் அல்லாமல் மகாஷக்தியும் தந்தருள வேண்டும் அந்த பராசக்தி
கிடிக்கி பிடிக்கவும் வேண்டும் நன்றாய் code அடிக்கவும் வேண்டும்
Office tension இருந்தாலும் சிரித்து பேச வேண்டும்
ஆணுக்கு நிகராய் உழைத்தாலும் அவனுக்கு நிகராய் பேசாது இருக்க வேண்டும்
இரவெல்லாம் கண்விழித்து உழைத்தாலும் காலையில் விரைவில் துயிலெழ வேண்டும்
தனக்கென்று அந்தஸ்து பெரிதாக கிடைக்கவிட்டாலும் எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும்
வெளி உலகத்துக்கு boldai இருக்கனும் வீட்டில் பணிவாய் காரியம் செய்யனும்
Mode select பண்ண கூடிய ரோபோவாக இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் !?
வேலை செய்யும் பணியாளாக
திறமையை காட்டும் கணினியாக
உழைக்கும் திறனுள்ள கருவியாக
நல்ல ஆசானாக , அம்மாவாக
அனால் feeling இல்லாத ஒன்றாக (for consequences watch Endhiran movie)
வல்லமை தாராயோ பராசக்தி !
Thursday, November 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Very nice poem varalakshmi. True depiction of today's woman.
Thanks Megha
Post a Comment